ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!


இயக்குனர் அட்லீ ஷாருக்கானுடன் இணையும் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 2013ல் வெளியான ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

Also Read  200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள சாய் பல்லவியின் சாரங்க தரியா பாடல்…!

பின்னர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

தற்போது இயக்குனர் அட்லீ ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளார். ஏனெனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்க உள்ளார்.

Also Read  நடிகர் ஹம்சவர்தனின் மனைவி, கொரோனா பாதிப்பால் மரணம்…!

அதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், நயன்தாரா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது அப்படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் கால்பதிக்கவுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் செம்ம குஷியாக உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! – வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

’பொம்மை’ பிரியா பவானிசங்கர்! ரசிகர்களை கவரும் லேட்டஸ் போட்டோ இதோ!

Jaya Thilagan

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை!

Tamil Mint

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi

அமலாபாலின் அதிரடி போஸ்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Mint

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #1YearOfMasterSelfie!

Tamil Mint

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை… இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு…!

Tamil Mint

பிரபல தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு…! வைரலாகும் புகைப்படம்…!

Devaraj

பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!

Lekha Shree

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree