திருமணத்துக்கு பின் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வசிக்கப்போவது எங்கே தெரியுமா?


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு வரிசையாக படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விரைவில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

தற்போது நயன்தாரா எழுப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வேறு ஒரு குடியிருப்பிற்கு மாற திட்டமிட்டு வீடு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் சென்னையின் பிரபலமான போயஸ் கார்டனில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீட்டை நயன்தாரா புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு வீடுகளும் 4 படுக்கையறைகள் கொண்டதாம். இங்குதான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தங்களின் திருமணத்திற்கு பின் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  ஜேம்ஸ் பாண்ட் கடைசி திரைப்படம்... கண்ணீருடன் விடைபெற்ற டேனியல் கிரேக்..!

நடிகர் ரஜினிகாந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்ற பல பிரபலங்களின் வீடுகள் போயஸ் கார்டனில் தான் உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

அஜித்துக்கு ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree

கமல்-லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடக்கம், இந்தியன் 2 படபிடிப்பும் மீண்டும் ஆரம்பம்

Tamil Mint

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

Lekha Shree

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint

கிரிக்கெட் வீரர் நடராஜன் – யோகி பாபு இடையே இப்படி ஒரு உறவு முறை உள்ளதா? சூப்பர் தகவலை பகிர்ந்த பிரபலம்…!

Devaraj

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘தல’ அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills…!

Lekha Shree