a

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!


விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read  நடிகர் விஷாலின் புகார் - கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!

கடந்த ஆண்டு நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% நிறைவடைந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது.

பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மீதி காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இந்நிலையில் இப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த நயன்தாராவுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் படத்தின் இயக்குனரை அழைத்து நயன்தாரா பாராட்டியதாகவும் கூறப்பட்டது.

Also Read  தவறான பேஷியல் - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

அதையடுத்து அப்படம் குறித்த அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.

நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல், “இதுவும் கடந்து போகும்” விரைவில் வெளியாக உள்ளதாகவும் அப்பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Also Read  பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

இந்நிலையில், அப்பாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது. அப்பாடல் மனதுக்கு இனிமையாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! – வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ராம் சரணுக்கு அடுத்து இவரா?… பிரபல நடிகையின் கணவரை வளைத்துப்போடும் இயக்குநர் ஷங்கர்…!

Bhuvaneshwari Velmurugan

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

Lekha Shree

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

பிளாக் அண்ட் வொயிட்டில் புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்! குவியும் லைக்குகள்!

Lekha Shree

சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவின் புதிய பாடல் – வயது மீறிய உறவுக்கு ஊக்குவிப்பதாக புகார்

sathya suganthi

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree