ஊசி இல்லாத நவீன வகை Syringe கண்டுபிடிப்பு…!


லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெதர்லாந்தில் ஊசியே இல்லாத Syringe-ஐ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நவீன வகை Syringe-ல் ஏற்றப்படும் மருந்து மில்லி செகண்டில் சூடாகி நீராவியாக மாறி, நோயாளி மீது தெளிக்கும் போது தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலில் சென்று செயலாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  செவ்வாய் கிரக சூழலில் வாழ பயிற்சி அளிக்கும் நாசா…! எப்படி தெரியுமா?

மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த syringe-ஐ செலுத்திக்கொள்பவர்களுக்கு கொசுக்கடியை விட மிகக்குறைந்த அளவிலான உணர்ச்சியே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

ஊசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களுக்காகவும் மருத்துவ கழிவுகளை குறைக்கும் நோக்கிலும் இந்த syringe கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்

suma lekha

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

Tamil Mint

அமெரிக்கா: அதிபர் டிரம்ப் கொரோனா நிவாரணத்திற்கு ஒப்புதல்

Tamil Mint

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

அமெரிக்காவுக்கு 2வது முறையாக சுதந்திர தேவி சிலையை வழங்கிய பிரான்ஸ்…!

sathya suganthi

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

Shanmugapriya

பாகிஸ்தான்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! 20 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

1500 முகக்கவசங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை…! அசத்திய டிசைனர்…!

Lekha Shree