நீட் தோல்வி பயம்: அரியலூரில் ஒரு மாணவி தற்கொலை!


நீட் தேர்வு எழுதிய பின்னர் தோல்வி பயத்தில் அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர், துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றொர் தெரிவித்துள்ளனர்.

Also Read  விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பயின்ற கனிமொழி 12ஆம் வகுப்பில் 600க்கு 562.28 மதிப்பெண்ணும், பத்தாம் வகுப்பில் 500 க்கு 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடமும் பெற்றிருந்தார்.

இத்தகைய மாணவி நீட் தேர்வை சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தாலும், மன உளைச்சலாலும் பீடிக்கப்பட்டு தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளார்.

Also Read  அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

இதேபோன்று, மேட்டூரைச் சேர்ந்த மாணவன் கடந்த ஞாயிறன்று நீட் தேர்வுக்கு முன்னரே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா உயிரிழப்புகள்…!

Lekha Shree

இன்றுடன் நிறைவு பெறுமா அதிமுக தொகுதி பங்கீடு இழுபறிகள் – இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தமாகா, தேமுதிக!

Lekha Shree

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தாக்கல்..!

Lekha Shree

“பிச்சை எடு” என கூறிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த ‘கேப்டன்’ மகன்..!

Lekha Shree

இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

sathya suganthi

உடைகிறதா அதிமுக – பாஜக கூட்டணி? பாஜக போடும் பலே திட்டம் கை கொடுக்குமா?

sathya suganthi

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் – பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

Lekha Shree

வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

sathya suganthi