a

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சியை மீண்டும் தொடங்குமாறு பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் மே 5 ஆம் ல் நடக்க இருந்த நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி இரண்டு வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

Also Read  திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

ஆனால், கொரோனா பரவல் காரணமாக, பொது தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் வரும் 25ம் தேதி முதல் மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Also Read  ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறும் தமிழகம்? முழு விவரம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை வைத்த தமிழக அரசு

Tamil Mint

அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா? அம்பலமான அதிர்ச்சித் தகவல்…

Tamil Mint

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

Tamil Mint

வனவிலங்குகளை வதைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Tamil Mint

சென்னையிலும் சிறு கோயில்களை திறக்கலாம்: முதல்வரின் புதிய உத்தரவு

Tamil Mint

எடப்பாடி, ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்?

Tamil Mint

மத்திய குழு சென்னை வந்தது

Tamil Mint

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு பயந்து ஓ.பி.எஸ் ஓடுவது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

Tamil Mint

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

Lekha Shree

வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

Lekha Shree

மதுரை காவலரின் மகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

Tamil Mint