a

சீரியலா? இல்லை ஷங்கர் படமா? – வைரலாகும் டிவி சீரியலின் புரோபோஸ் காட்சிகள்..!


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்தவகையில் ஜீ தமிழ் சீரியல்களில் முக்கியமான சீரியல் “நீதானே எந்தன் பொன்வசந்தம்”.

பிரபல திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த சீரியலில் தற்போது அவர் நாயகியை ப்ரொபோஸ் செய்யும் கட்டம் வந்துள்ளது.

Also Read  “வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” - போனி கபூர் ஓபன் டாக்!

இதனைத் தொடர்ந்து இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் ஜெய் ஆகாஷ் நாயகிக்கு ப்ரொபோஸ் செய்கிறார்.

அதுவும் எப்படி என்றால் நாயகியை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்த்துகிறார்.

அப்போது நாயகி முதல்முறையாக தான் ஹெலிகாப்டரை அருகிலிருந்து பார்ப்பதாக சொல்கிறார். அதற்கு நாயகனோ பார்த்தால் மட்டும் போதுமா? வா பறக்கலாம் என ஹெலிகாப்டரில் அழைத்து சென்று மேலிருந்து கீழே பார்க்கச் சொல்கிறார்.

அப்போது புல்வெளியில் வில் யூ மேரி மீ? என எழுதப்பட்ட அந்த பிரம்மாண்ட காட்சி இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது. இந்த ப்ரோமோ வெளியானது முதலே ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

“இது என்ன சீரியலா? இல்லை ஷங்கர் படமா? வேற லெவலில் ப்ரொபோஸ் செய்கிறார்களே!” என கூறி அந்தக் காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘கோலமாவு கோகிலா’ பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு!

Tamil Mint

அயலான் படப்பிடிப்பு நிறைவு… கொண்டாட்டத்தில் படக்குழு!

Tamil Mint

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint

“என்னை கேலி பேசுவது நடிப்புத் தொழிலை சிறுமை படுத்துவதாக உள்ளது!” – விஷ்ணு விஷால்

Tamil Mint

சூர்யா 40 – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம், சூர்யா எப்போது வருவார்?

Tamil Mint

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

அயலான் படம் குறித்த சூப்பர் அப்டேட்! படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

Bhuvaneshwari Velmurugan

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

Lekha Shree