யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது – நேபாள் பிரதமர்


யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது என நேபாள் பிரதமர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி காத்மாண்டுவில் உரையாற்றிய நேபாள் பிரதமர் சர்மா ஒலி, இந்தியா என்ற ஒரு நாடு உருவாகும் முன்னரே, யோகா நேபாளத்தில் இருந்ததாக பேசியுள்ளார்.

Also Read  சைலஜா டீச்சர் தான் வேணும் - அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

சர்வதேச யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில் இவர் இவ்வாறு தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ராமர் அயொத்தியில் பிறந்தவர் இல்லை எனவும் நேபாளத்தில் பிறந்தவர் எனவும் அதற்கான சான்றுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

இதுமட்டுமல்லாமல், விசுவாமித்ரர் போன்ற முனிவர்களும் நேபாளத்தில் பிறந்தவர்களே என்ரு பேசி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

Tamil Mint

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

கொரோனா பரிசோதனை வேண்டாம்! – வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்

Shanmugapriya

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

பெண் தோழியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Tamil Mint

கொரோனாவை செயலிழக்க செய்யும் புதுவகை மாஸ்க்…!

Lekha Shree

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை இலவசமாக செய்ய தயார் – ஓலா நிறுவனம்

Lekha Shree

ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – எங்கு தெரியுமா?

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint