நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு


நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Also Read  சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்... எச்சரிக்கும் நாசா..!

அப்போது இதுபோல தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களையும் நீதிபதிகள் ஒன்றாக விசாரித்தனர். 

இதுகுறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு ஒலிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக உட்கட்சிப் பூசல் தொடர்பாக நேபாள நாடாளுமன்றத்தை பிரதமர் ஒலி கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைத்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree

இந்தியா, பாகிஸ்தான் பயணத்திற்கு NO சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்.! ஏன் தெரியுமா?

Lekha Shree

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் – இந்தியாவின் ஆதரவு யாருக்கு…?

sathya suganthi

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து பெண்ணுக்கு தாலி கட்டிய பெண்…வைரலாகும் அழகிய திருமண காட்சிகள்..!

suma lekha

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj

ஐநா சபையில் பிரதமர் மோடியின் உரை

Tamil Mint

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி – ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

Devaraj

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

மியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் – சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்…!

Devaraj

வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

sathya suganthi

இன்று புலிகள் தினம், நீங்களும் இதை செய்யலாமே…

Tamil Mint