a

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”


உலகின் பல்வேறு நாடுகளிலும் தன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள நெஸ்லே நிறுவனம், அதன் உணவு பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சையில் அடிக்கடி சிக்கி வருகிறது.

இந்த நிலையில், அந்நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்து உள்ளனர்.

Also Read  ஏற்கனவே 11 குழந்தைகளுக்கு தாய்; ஆனாலும், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்க்க ஆசைப்படும் இளம் பெண்!

அதில், நெஸ்லே தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் “மேகி நுாடுல்ஸ்” உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது.

Also Read  யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

மேலும், தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நெஸ்லே கூறி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

Tamil Mint

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

முடங்கிய யூடியூப்…! மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்…!

sathya suganthi

இங்கிலாந்து: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Tamil Mint

டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

Tamil Mint

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!

sathya suganthi

உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் – 168 பேர் பலி!

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree

இலங்கையில் பன்றியால் புதிய ஆபத்து..? அச்சத்தில் மக்கள்..

Ramya Tamil

குளியறையில் குழந்தை பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி…!

Devaraj