a

நயன்தாரா படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!


விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read  "தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்" - இயக்குனர் பாரதிராஜா

கடந்த ஆண்டு நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% நிறைவடைந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது.

பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மீதி காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இந்நிலையில் இப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த நயன்தாராவுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் படத்தின் இயக்குனரை அழைத்து நயன்தாரா பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

Also Read  பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

இந்நிலையில், அப்படம் குறித்த அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அப்பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ‘இதுவும் கடந்து போகும்’ என்ற அந்த பாடலின் வருகைக்காக நயன்தாராவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Also Read  சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஜகமே தந்திரம்’ பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

“இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்”- நடிகர் ஷாம்

Shanmugapriya

கொரோனா நோயாளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா! – என்ன செய்தார் தெரியுமா?

Shanmugapriya

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

Lekha Shree

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

Lekha Shree

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த மாஸ்டர் பட குழுவினர்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

சின்னத்திரை ‘நாயகி’ நக்‌ஷத்ரா நாகேஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Tamil Mint