a

“அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை” – டிரம்ப்


அமெரிக்க ஜனநாயகத்தை தாம் ஒருபோதும் பலவீனப்படுத்த முயன்றது இல்லை என்றும், பலப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் ஃபுளோரிடா மாகாணத்தில் தனிமைப்படுத்தி ஓய்வில் இருந்த டிரம்ப், திடீரென நேற்று கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

Also Read  ”நிறம் தான் அரச குடும்பத்துக்கு பிரச்சனை... தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்” அதிர்ச்சியளிக்கும் மேகன் மார்க்கெல் பேட்டி!

கிரீன்வில்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய டிரம்ப், அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த தாம் ஒருபோதும் முயன்றது இல்லை என்றார்.

மாறாக , ஜனநாயகத்தை காப்பாற்றவே தாம் முயன்றதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அதிபர் தேர்தல் முடிவு மீண்டும் ஏற்படாத வகையில் இனி பணிகளை தொடர இருப்பதாக டிரம்ப் தெரிவித்துளார்.

Also Read  கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்...!

தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் பேச டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக அவரது அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறித்து டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கி்ன்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj

பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்…!

Devaraj

அமெரிக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி… ஜோ பைடனின் பலே திட்டம்!

Tamil Mint

70 ஆயிரம் அமெரிக்கர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்! ட்ரம்ப்புக்கே செக் வைத்த இந்தியப் பெண்!

Tamil Mint

முகக்கவசம் அணியவில்லை… தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்!

Lekha Shree

ஹஜ் பயணம் மேற்கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க வாய்ப்பு என தகவல்!

Shanmugapriya

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

Shanmugapriya

ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்!!

Tamil Mint

மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை

Tamil Mint

விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

sathya suganthi

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint