இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!


அடுத்த 12 நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.

வங்கக்கடலில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது.

Also Read  பாஜகவில் இணையும் சிவாஜி மகன்..! அட இவரும் இணைகிறாரா?

இந்தநிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Also Read  தீபாவளி பண்டிகை: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை!

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விலகிய இருவர்…! காரணம் இதுதான்!

Lekha Shree

தமிழகம்: அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

“பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட தடை” : செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

mani maran

யூடியூபர் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!

Lekha Shree

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்புகள் விவகாரம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

Lekha Shree

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

“சென்னைக்கு வந்தா வீட்டுக்கு கண்டிப்பா வாங்க” – நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்த சரத்குமார்!

Tamil Mint

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

தமிழ்நாட்டில் 5 கூடுதல் விமான நிலையங்கள்… மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

Tamil Mint

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க புதிய மனு தாக்கல்..!

suma lekha

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் .

Tamil Mint