a

ஊடரங்கை விதிமுறைகளை கடுமையாக்கும் தமிழக அரசு…! புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?


தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த முழு விவரம்…

1.தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி


2.ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்


3.ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்


4.கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களும் செயல்பட தடை


5சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி


6.திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது


7.இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை


8.அனைத்து வித வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


9.உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்தலாம்


10.உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி


11.மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை


12.திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு


13.மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி.


14.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு


இந்த புதிய கட்டுப்பாடுகள் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



Also Read  தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint

தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

“ஸ்டாலினை தேர்தலில் பாஜகவின் சாதாரண தொண்டரே தோற்கடிப்பார்!” – கராத்தே தியாகராஜன்

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

Tamil Mint

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj

கவர்னர் பன்வாரிலால் -மருத்துவமனையில் அனுமதி

Tamil Mint

அதிமுக செயற்குழுவில் 15 பரபரப்பு தீர்மானங்கள்

Tamil Mint

சசிகலாவுடன் சந்திப்பு? – கண்காணிப்பு வளையத்தில் எம்எல்ஏக்கள்…!

Tamil Mint

200+ இடங்களை திமுக பிடிக்காததற்கு காரணம் என்ன?

sathya suganthi