ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.!


ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது வேகமாக உலக நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

இந்நிலையில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளான. இந்த புதிய வகை வைரஸுக்கு அறிவியலாளர்கள் டெக்டாக்ரான் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் உருமாற்றம் பெற்ற டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் புதிய வகை கொரோனா வைரஸுக்கு டெல்டாக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

டெல்டாக்ரானின் பாதிப்பு முதன்முறையாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டெல்டாக்ரான் வைரஸை உறுதி செய்துள்ளா சைப்ரஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்காலிஸ் தற்போதைய சூழலில் டெல்டாக்ரான் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும், புதிய வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்

Also Read  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மகேஷ்காரின் உடல்நிலை குறித்து வெளியான அப்டேட்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தாலிபான்கள் Positive மனநிலையில் உள்ளனர்” : ஷாகித் அப்ரிடி பேச்சால் சர்ச்சை.!

mani maran

பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?

Tamil Mint

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு!

Tamil Mint

டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை – எங்கு, எதற்கான தெரியுமா?

sathya suganthi

அழிவின் விளிம்பில் உள்ள மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு..!

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா, சீனா.?

mani maran

பாம்பின் விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து? ஆச்சரியமூட்டும் தகவல்..!

Lekha Shree

தலையில் சூட்டியப்பிறகு பறிக்கப்பட்ட மகுடம் – திருமதி அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை…!

Devaraj

புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! – அச்சத்தில் இந்திய மக்கள்!

Shanmugapriya

வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது – காரணம் இதுதான்

suma lekha

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil