பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு…! 12 பேர் பாதிப்பு..!


பிரான்ஸ் நாட்டில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது 46 உருமாற்றங்கள் கொண்டுள்ளதாகவும் 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரசை விட அதிவேகமாக ஒமைக்ரான் பரவி வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..! எப்படி தெரியுமா?

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணிக்கு முதல் முறையாக இந்த உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கு இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இது 46 உருமாற்றங்களை கொண்டு உள்ளதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ஐஎச்யுபி.1.640.2 என பெயரிட்டுள்ளனர்.

Also Read  மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறு பிள்ளையாக மாறிய இங்கிலாந்து பிரதமர்…! ரசித்து ஐஸ்கிரீம் உண்ட காட்சி…!

Devaraj

“இதுக்கு ஒரு எண்டே இல்லையா?” – கொரோனாவை அடுத்து வீரியமுள்ள மற்றொரு வைரஸ் கண்டுபிடிப்பு..!

Lekha Shree

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ஆப்கானிஸ்தானின் இடைக்கால மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு.. பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் தேர்வு..!

suma lekha

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?

Lekha Shree

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

Lekha Shree

“அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை” – டிரம்ப்

Shanmugapriya

3 மாதங்களுக்கு பிறகு லைவ் வீடியோவில் தோன்றிய ஜாக்மா!

Tamil Mint

வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்

Lekha Shree

பிரேசிலில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாக உயிரிழக்கும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Lekha Shree