ஒமைக்ரானை தொடர்ந்து புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்’ கண்டுபிடிப்பு..!


உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்’ என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது.

Also Read  அச்சுறுத்தும் கொரோனா: மே 15 வரை தாஜ்மஹால் செல்ல முடியாது

இந்த நிலையில், சைப்ரஸ் நாட்டில் ‘டெல்டாக்ரான்’ என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர்.

இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Also Read  இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி! - மத்திய அரசு

டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூடியூபில் வர உள்ள புதிய அப்டேட்! – பயனர்கள் குஷி!

Shanmugapriya

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

3 மாதங்களுக்கு பிறகு லைவ் வீடியோவில் தோன்றிய ஜாக்மா!

Tamil Mint

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

Tamil Mint

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

Lekha Shree

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

இந்த சிறிய கார் மேட்-க்கு 25 ஆயிரம் ரூபாயா? – ஆன்லைன் ஆர்டரால் அதிர்ச்சி

Shanmugapriya