வங்கக்கடலில் உருவானது புதிய புயல்… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!


வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா-ஒடிசா இடையே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், “சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

Also Read  சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்…!

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோவை) 10 சென்டிமீட்டர், அவலாஞ்சி (நீலகிரி) 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி முதல்வர் பயணம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Tamil Mint

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

sathya suganthi

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tamil Mint

கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? : அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

suma lekha

சாலையை சேதப்படுத்தி பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்த அதிமுக நிர்வாகிகள்!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திருநங்கைகள்!

Shanmugapriya

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் – தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

Lekha Shree

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்:

Tamil Mint

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

Lekha Shree