a

பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறை…!


பத்தாம் வகுப்பில், ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலை பிரிவுகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, பாட பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? - முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேலாக, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வந்தால், ஒவ்வொரு பிரிவிலும், 15 சதவீதம் வரை கூடுதல் மாணவர்களை சேர்க்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், மாணவர்களுக்கு அப்பிரிவுடன் தொடர்புடைய, கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து, 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  சென்னை உள்பட சில மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி : முழு விவரம் இதோ…!

அதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என்றும் பிளஸ் 1 சேர்க்கை முடித்த மாணவர்களுக்கு, இந்த மாதம் மூன்றாவது வாரம் முதல், அரசின் வழிகாட்டுதல்படி வகுப்புகளை துவக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

Tamil Mint

கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு! முழு விவரம் இதோ!

sathya suganthi

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

Tamil Mint

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

sathya suganthi

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Mint

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

Tamil Mint

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?

Devaraj

சாத்தான்குளம் விவாகாரம்: சிபிஐ கஸ்டடிக்கு காவலர்களை அனுப்பியது நீதிமன்றம்

Tamil Mint

ஆன்லைன் வகுப்பில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

sathya suganthi

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

Tamil Mint

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் – சத்ய பிரதா சாகு

Devaraj