a

ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!


மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தவர்கள் இனி ஆர்டிஓ அலுவலகம் வந்த வாகனங்களை ஓட்டி காட்டத் தேவையில்லை.

Also Read  வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…!

இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

கும்பமேளாவில் பங்கேற்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

Tamil Mint

உயர்கல்வி : மாணவியர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 2வது இடம்…!

sathya suganthi

TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Tamil Mint

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கொரோனா வைரசுக்கு எமனாக வரும் “நானோ முகக்கவசம்” – வியக்கவைக்கும் தகவல்கள்…!

Devaraj

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Lekha Shree