a

வியட்நாமில் காற்றில் பரவும் புதிய வகை கொரோனா! – மக்கள் பீதி!


வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பது பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதன் முதலில் தோன்றிய கொரோனாவை விட தற்போது உருமாறிய கொரோனா வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Also Read  கொரோனா எதிரொலி…! இங்கிலாந்து அரண்மனையில் இந்த ஆண்டும் ரத்தான கொண்டாட்டம்...!

இந்த நிலையில், வியட்நாமில் புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. வியட்நாமில் கண்டறியப்பட்டு உள்ள வைரஸ் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கோவிட் -19 வைரஸ் மற்றும் இந்திய உருமாற்ற வைரஸ் இரண்டின் கலவையான பண்புகளைக் கொண்ட கலப்பின வைரஸ் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ங்யூன் தான்ங் லாங் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை வியன்நாமிய தொலைக்காட்சி விடிவி வெளியிட்டு இருக்கிறது. இந்த வகை வைரஸ் மிகவேகமாக காற்றில் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதார அமைச்சகத் தகவலை மேற்கொள்காட்டி அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது.

Also Read  "மருத்துவமனைக்கு இலவசம்" - மதுரை ஆட்டோக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தான் மீது ஐ எஸ் தாக்குதல், 22 பேர் பலி, பிரதமர் மோடி கண்டனம்

Tamil Mint

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

Tamil Mint

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

கொரோனாவால் குவியும் சடலங்கள்! – புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

Lekha Shree

பத்திரிகையாளர் கசோகி படுகொலை – சவுதி இளவரசர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

Lekha Shree

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj

புதுமனைவியுடன் சுற்றுலா செல்ல, 2 வயது மகனை ரூ. 18 லட்சத்திற்கு விற்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint