a

அழியும் காபிச் செடிகள் – எதிர்காலத்தில் காட்டுவகை காபி தான் கைக்கொடுக்குமாம்…!


நவீனமயமாதலால் உலகிற்கு வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தலாக உருமாறி உள்ளது. அந்த வகையில் காலநிலை மாற்றத்தால், வெப்ப நிலை அதிகரிப்பதால் தற்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தும் அராபிகா, ரோபஸ்டாகாபிச்செடிகள் உள்ளிட்டவை அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும் என்றும் 2050 ஆம் ஆண்டுக்குள், உயர்தர காபிக்கு பயன்படுத்தப்படும் நிலத்தில் பாதிப் பகுதி பயனற்றதாகிவிடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Also Read  கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

இதற்கு தீர்வாக அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய ஸ்டெனோபில்லா என்ற காட்டுவகை காபி செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அராபிகாவை விட ஸ்டெனோபில்லா குறைந்தது 6 டிகிரி அதிக வெப்பநிலையை தாங்கும் என்றும் ஸ்டெனோபில்லாவிற்கும், உலகின் மிகவும் பிரபலமான காபியான அராபிகாவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 சூப்பர் டிப்ஸ்!

காட்டு காபியின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவின் தொலைதூர காடுகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வளர்கிறது. இதுதவிர இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெப்பமண்டலப் பகுதிகளில் இந்த காட்டு காபி காணப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பணிகள் நிறுத்தம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம்? விளக்கமளித்த ஆஸ்ட்ராகெனகா!

Devaraj

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்

Tamil Mint

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

டிரம்புக்கு எதிராக வழக்குகள் வருமா?

Tamil Mint

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

Tamil Mint

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு

Tamil Mint