புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்


நாட்டில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களல் டெல்லியும் ஒன்று. டெல்லியில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லியிலும் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Also Read  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

இதற்காக மக்கள் கூடுவதை தடுக்க  இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரையும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரையும் என 2 நாட்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி இரவு நேரத்தில் பொது இடங்களில் 5 பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

இழுத்து மூடப்படும் மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம்…!

Devaraj

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி – வெளியேற்றிய திருச்சபை!

Lekha Shree

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

மே.வங்கத்தில் இடைத்தேர்தல்.. மமதாவின் முதல்வர் பதவி நீடிக்குமா?

suma lekha

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj