a

தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தனது இணையப்பக்கத்தில் செய்தியை தவறாக பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் தன்மை குறித்து தற்போது பல நாடுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

Also Read  பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

இந்த நிலையில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய இணையப் பக்கத்தில் செவ்வாய்கிரகத்தில் தர்பூசணிகள் முளைத்து இருப்பதாகவும் அதனை போலீசார் கண்டு விட்டதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது. மேலும் தவறாக செய்தி வெளியிடப்பட்டது எனவும் அந்த நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read  கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா? அதிர்ச்சித் தகவல்கள்

இந்த நிலையில் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் நியூ யார்க் டைம்சில் இதுபோன்ற செய்தி வெளியானது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

திருப்பதி பிரமோற்சவம் எப்போது, எப்படி நடக்கும்? புதிய தகவல்கள்

Tamil Mint

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!

Devaraj

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

தடுப்பூசிக்கு காத்திருக்கும் 70 சதவீத மக்கள்…! ஹெர்டு இம்யூனிட்டி பெற 3.5 ஆண்டுகள் ஆகலாம்…!

sathya suganthi

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree

இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு

Tamil Mint

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.17 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

கொரோனா மாதா – கோயில் அமைத்தவர் கைது! காரணம் இதுதான்!

Lekha Shree