உலகக் கோப்பை டி 20 இறுதி போட்டியில் நியூசிலாந்து.!


டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரையிறுதியின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியது.

இதில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்தது.

Also Read  இந்த 2 மாற்றங்கள் செய்தால் இந்திய அணி வெற்றி பெறும் : கவாஸ்கர் கருத்து

இதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 19 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. இந்த மூலம் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் உலகக் கோப்பை டி 20 தொடரின் இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது. இந்த அணியுடன் நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் நவம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது.

Also Read  தோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல - ரிஷப் பந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இடம் பெற விரும்பும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்!

Tamil Mint

பார்சிலோனாவை தோற்கடித்த ரியல் மேட்ரிட் – அனல் பறந்த EL Clasico கால்பந்து ஆட்டம்!

Devaraj

“இந்த மாதிரி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை” – உற்சாகத்தில் நடராஜன்

Tamil Mint

கோலி 2.O – இந்தியாவுக்குக் காத்திருக்கும் அடுத்த அதிரடி பேட்ஸ்மேன்!

HariHara Suthan

ரூ. 16 கோடிக்கு சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட ஜடேஜா? அடுத்த கேப்டன் இவர்தானா?

Lekha Shree

பதக்கத்தை நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..!

suma lekha

ட்ரெண்டாகும் தல தோனியின் அசத்தலான ஹேர் ஸ்டைல்.

mani maran

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைட்ராபாத் அணி வென்றது. குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது

Tamil Mint

குணத்திலகாவின் சர்ச்சை அவுட் – ஹோப்பின் அதிரடி சதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

Jaya Thilagan

பரபரப்பான 4வது டி20 – இந்தியா திரில் வெற்றி!

Devaraj

இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!

Jaya Thilagan

சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை ஊதித் தள்ளிய ராஜஸ்தான் இளம் படை.!

suma lekha