உலகக் கோப்பை டி 20: நியூசிலாந்து அணியிடம் இந்தியா சரண்டர்.!


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டி 20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் – 2 இடம் பெற்றுள்ள இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Also Read  முகமது ஷமிக்கு எதிரான ட்ரோல்கள்..! கண்டனங்கள் தெரிவித்த பிரபலங்கள்..!

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை 2 விக்கெட் இழப்பிற்கு 14.3 ஓவர்களிலேயே எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணி அடுத்த கட்டம் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  Paris Saint Germain அணியில் இணைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி!

இதனை தொடர்ந்து இந்தியா அணி அடுத்து வரும் 3ம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லூரி தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” – 62 வயதிலும் மாடலாக அசத்தும் முதியவர்!

Shanmugapriya

இந்திய கிரிக்கெட் வீரர் மாயாங் அகர்வால் வெளியிட்ட போட்டோ… கலாய்த்த நியூசிலாந்து வீரர்…!

Lekha Shree

“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்

Shanmugapriya

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

Devaraj

காவலர் கொடுத்த சிபிஆர் சிகிச்சை – உயிர் பிழைத்த இளைஞர்!

Lekha Shree

முதல் டெஸ்டை வெல்லுமா இந்தியா?- 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!

Tamil Mint

கருப்பு பூஞ்சை பாதிப்பால் 52 பேர் பலி!

Lekha Shree