இந்தியாவின் உலகக் கோப்பை கனவை தகர்த நியூசிலாந்து.!


அபு தாபியில் இன்று நடைபெற்ற குரூப் 2 பிரிவின் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் குரூப் 2 பிரிவில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. இந்த போட்டி நியூசிலாந்துக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் முக்கியத்துவமானதாக இருந்தது.

Also Read  சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய சாதனை! என்ன தெரியுமா?

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி அதிகபட்சமாக நாஜிபுல்லா 73 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதாக 18.1 ஓவர்களில் வெற்றியை பதிவு செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Also Read  6 பால் 6 சிக்ஸ் - இலங்கையை போட்டுத் தாக்கிய போலார்ட்!

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி செல்வதை உறுதி செய்துள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் அரையிறுதியில் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் இன்று தொடக்கம்…!

Lekha Shree

“ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்!” – ஒலிம்பிக் போட்டி தலைவர்

Lekha Shree

சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் – மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

Lekha Shree

கோலி-அனுஷ்காவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாஜ் ஹோட்டல்…! வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

41 ஆண்டுக்கால போராட்டம்.. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்தியா ஹாக்கி அணி!

suma lekha

தோனியின் முதல் சதம்!

Jaya Thilagan

டிஸ்சார்ஜ் ஆனார் முத்தையா முரளிதரன்!

Devaraj

சென்னை 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

Tamil Mint

சென்னையா – மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?

Devaraj

“இலங்கைக்கு எதிரான வெற்றி அபாரமானது!” – சச்சின் டெண்டுல்கர்

Lekha Shree