புனீத் ராஜ்குமார் குறித்த செய்தியை படிக்கும் போது கதறி அழுத செய்தி வாசிப்பாளர்..! வைரல் வீடியோ.!


பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் மகனாக புனித் ராஜ்குமார் ஏராளமான கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகரானார். அவரை ரசிகர்கள் செல்லமாக அப்பு என அழைப்பர்.

கன்னட திரையுலகில் அதிக பட்ச ஊதியம் பெறும் நடிகராக வலம் வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் என் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46.

Also Read  பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

இந்நிலையில், அவரது இந்த திடீர் மறைவு செய்தியறிந்த அவரது 3 தீவிர ரசிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது கன்னட செய்தி ஊடகம் ஒன்றில் புனீத் ராஜ்குமார் குறித்த செய்தியை வாசித்துக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் துக்கம் தாளாமல் லைவ்வில் கதறி அழுத வீடியோ பலரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Also Read  மருமகனுக்கு செருப்படி கொடுத்த மாமியார்… நடுரோட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..!

சிறந்த நடிகர் மற்றும் மனிதரான புனீத் ராஜ்குமாரின் திடீர் மறைவு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது.

இன்று மாலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளாக அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.

Also Read  'விக்ரம்' படத்தில் இணைந்த 2 சீரியல் நடிகைகள்? விஜய் சேதுபதிக்கு 3 ஜோடியா? குழம்பும் ரசிகர்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

HariHara Suthan

குழந்தைக்கு தனித்துவமான பெயர் வைத்த ஸ்ரேயா கோஷல்…! முதன்முறையாக குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ…!

sathya suganthi

ரஜினி ரசிகர்கள் தன்னை திட்டக்கூடாது – வைரலாகும் தனுஷின் டுவிட்டர் ஸ்பேஸ் பேட்டி

sathya suganthi

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

‘பிக்பாஸ்’ சீசன் 5-ல் பங்கேற்கும் ‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி.முத்து? வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

’விக்ரம்’ ஆடியோ உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்..!

suma lekha

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

‘ராஜபார்வை’ – சூப்பர் சிங்கருக்கு போட்டியா? சின்னத்திரையில் கால்பதிக்கும் இசைஞானி?

Lekha Shree

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

கோர விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்… இப்போது எப்படி உள்ளார்?

Lekha Shree

கிராமி விருது பரிந்துரையில் ஏர். ஆர்.ரஹ்மான்!

suma lekha