a

மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்! விரைவில் திருமணம்?


வெள்ளித்திரை நடிகர்கள், நடிகைகள் போலவே சின்னத்திரை நடிகர்களும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை அதிகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போதைய செய்தி வாசிப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் கண்மணியின் சமூக வலைதள பக்கம் பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Also Read  'ஆஷிக் 2' கதாநாயகியின் மாலத்தீவு விசிட் - வேற லெவல் புகைப்படம் இதோ..!

இந்நிலையில் அவர் சமீபத்தில் திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் பலர் எப்போது திருமணம்? யார் மாப்பிள்ளை? என்று கமென்ட்ஸ்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

தனது திருமணம் குறித்த அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவாரா அல்லது இது ஒரு சாதாரண போட்டோஷுட் புகைப்படமா? என்பது குறித்து அவர் விரைவில் தெரியப்படுத்துவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also Read  திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! - வினோத சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

Tamil Mint

குதிரை மேல உட்கார்ந்து தான பார்த்துருக்கீங்க – இணையத்தை கலக்கும் கர்ணன் தனுஷின் வேறலெவல் போஸ்டர்!

Devaraj

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree