கல்யாணத்துக்கு ரெடியாகும் அடுத்த ஜோடி..!


சீரியலில் நடிக்கும்போதே காதலித்து வந்த சித்து- ஸ்ரேயா ஜோடி விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

100 Best Images, Videos - 2021 - 💞My favorite sidhu shreya💞 - WhatsApp  Group, Facebook Group, Telegram Group

இந்த நவம்பர் மாதம் சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு திருமண மாதம் என்று கூறலாம். சமீபத்தில்தான் ‘கோகுலத்தில் சீதை’ நடிகை வைசாலி தனிகா தன் காதல் கணவன் சத்ய தேவை கரம் பிடித்தார்.

Also Read  ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!

செம்பருத்தி சீரியல் கதாநாயகி ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனை கரம் பற்றினார்.

அதேபோல் பூவே பூச்சூடவா சீரியல் கதாநாயகி, அதே சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான மதனை காதலித்து கரம் பற்றி உள்ளார்.

இவ்வாறு பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆகி வந்த நிலையில் மற்றுமொரு நட்சத்திர ஜோடி திருமணத்தில் இணையப் போகிறார்கள்.

அதாவது கலர்ஸ் தமிழ் சேனலில் ‘திருமணம்’ சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா.

Also Read  மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை - திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

இவர்கள் சீரியலில் நடிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். அதையும் வெளிப்படையாக பல ரியாலிட்டி ஷோக்களிலும் இணையதளத்திலும் பகிர்ந்து வந்தனர்.

சித்து-ஸ்ரேயா காதல் ஜோடி ரேஷ்மா-மதன் திருமணத்திற்கு ஒன்றாக சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் மதன் ரேஷ்மா தம்பதியினருடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் அடுத்து உங்க திருமணமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா!” – வெளியானது ரஜினியின் ‘அண்ணாத்த’ மாஸ் ட்ரைலர்..!

Lekha Shree

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்…!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்.!

suma lekha

பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி… எந்த படத்தில் தெரியுமா?

Lekha Shree

சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

Lekha Shree

ஜனவரி இறுதியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம்?

Lekha Shree

அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

Tamil Mint

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar