நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி


போலியான பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.

முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது மத்திய அரசு சாட்டையை சுழற்றியுள்ளது.

Also Read  "நெல்லையில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஆயிரத்து 276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது. 

இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! – தமிழக அரசு

Lekha Shree

ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Tamil Mint

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil

இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

sathya suganthi

அரசுக்கு திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் சரமாரி கேள்விகள்

Tamil Mint

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

“தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் முதலமைச்சர் ஸ்டாலின்” – அமைச்சர் சேகர் பாபு புகழாரம்..!

Lekha Shree

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது – கோகுல இந்திர குறித்து பேசியுள்ள ஜெயக்குமார்!

Tamil Mint