a

இந்தியாவிற்காக ஒளியூட்டப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி! – கண்கவர் புகைப்படம்


நயாகரா நீர்வீழ்ச்சி இந்தியாவிற்காக மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்று புதிய உச்சமாக ஒரு நாளிலேயே நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக உதவி வருகின்றன.

கொரோனா பரிசோதனை கருவிகள், சுவாசக் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என்று உதவிகள் பல வகையாக இந்தியாவிற்கு வந்து கொண்டே இருக்கின்றன.

Also Read  சட்டம் அனைவருக்கும் சமம் - பிரதமருக்கே அபராதம் விதித்த போலீஸ்…!

கடந்த வாரம் அபுதாபியில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா வில் இந்திய மூவர்ணக் கொடி ஒளியூட்டப்பட்டது.

அந்த வகையில் தற்போது நயாகரா நீர்வீழ்ச்சியும் இந்திய மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளி கூட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் பதிவிட பட்டுள்ள நிலையில் பலரும் மிகவும் அருமையாக இருக்கின்றது என்ற கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! - கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

53 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மாயம்

Devaraj

இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா…! அசத்தும் சிங்கப்பூர்…!

Devaraj

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் ‘நாயகன்’ பெர்னார்ட் சாண்டர்ஸ்..! நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்!

Tamil Mint

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கண்டித்து மலேசியாவில் தீவிரமடையும் போராட்டம்!

Lekha Shree

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து ராணியை இழிவுப்படுத்தும் வகையில் கேலிச் சித்திரம்…! வலுக்கும் கண்டனம்…!

Devaraj

அரிசியை போன்று தங்கத்தை அலசி அள்ளிய மக்கள் – காங்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை

Devaraj

ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடுப்பு! அதிர்ச்சியில் சீன மக்கள்!

Tamil Mint