a

டுவிட்டருக்கு தடை : ‘கூ’ இந்திய செயலிக்கு கூடும் மவுசு…!


டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கூ’ செயலியில் நைஜீரியா அரசு சார்பில் அதிகாரப்பூர்வ கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.

Also Read  இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

அதை, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இதையடுத்து டுவிட்டருக்கு, நைஜீரிய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘கூ’ செயலியின் பயன்பாடு, நைஜீரியாவில் அதிகரிக்க துவங்கியது.

அந்த செயலியில், நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

Also Read  கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

நைஜீரிய உள்நாட்டு மொழியிலும், இந்த செயலியை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் இந்தியாவைத் தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் நம் சிறகை விரித்துள்ளோம் என்றும் ‘கூ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எடப்பாடியுடன் மோடி இன்று ஆலோசனை

Tamil Mint

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

இன்று மோடி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi

தங்கம் விலை கிடுகிடு வீழ்ச்சி

Tamil Mint

கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint