a

நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை!


நஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களை தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் க்குறிப்பாக தற்போது மக்கள் மத்தியில் ட்விட்டர் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Also Read  மாஸ்க் போடாததால் கை, காலில் ஆணியடித்த போலீஸ் - உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்

அவ்வபோது ட்விட்டர் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைஜீரியா நாட்டு விதிகளை மீறியதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு நைஜீரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நைஜீரியாவில் உள்ளூர் மொழிகலில் தகவல் பரிமாறும் வசதி குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில் ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

Lekha Shree

பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

ஊரடங்கு காலத்தில் 6 லட்சம் மாஸ்க் தயாரித்து விற்ற பெண்கள்! – எவ்வளவு சம்பாதித்தார்கள் தெரியுமா?

Shanmugapriya

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

Tamil Mint

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

Tamil Mint

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?

Lekha Shree

இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

Tamil Mint

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya