அதிகரிக்கும் கொரோனா… இரவு நேர ஊரடங்கு அமல்…! – எங்கு தெரியுமா?


கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் நகர்புறங்களில் மட்டும் வரும் 15ம் தேதி வரையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “நகர்ப்பகுதிகளில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்காக "மாஸ்டர்" மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுவதால் ஆன்லைன் மூலம் மட்டும் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் ஏசி பேருந்து உள்ளவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

Also Read  பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

2 டேஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்ட ஊழியர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்படுவர்” என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் டிராவிட்? ரவி சாஸ்திரியை விட கூடுதல் சம்பளம்?

Lekha Shree

யமுனை: ரசாயன நுரையில் நீராடும் பக்தர்கள்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

முதலாளியின் மனைவியை கொலை செய்த காம கொடூரன்!

Lekha Shree

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

Tamil Mint

கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடியதா? – தமிழக சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

கொரோனா தொற்றால் டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின் உயிரிழப்பு

sathya suganthi

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடக்கம்: தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

Tamil Mint

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan