a

ஏழை மக்களுக்கு உதவ நிக்கிகல்ராணி புதிய முயற்சி!


ஏழை மக்களுக்கு உதவுவதற்காக நிக்கிகல்ராணி புதிய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பல ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் பலர் பலவிதமான முன்னெடுப்புகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நிக்கி கல்ராணி தற்போது இவர்களுக்கு உதவுவதற்காக புதுவிதமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நம் அனைவரிடம் பயன்படுத்தாத பல உடைகள் இருக்கும்.

Also Read  “வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

என்னைப் பொருத்தவரையில் குறைவானதே நிறைவு. தேவையற்ற பல ஆடைகளை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

வீணாக கீழே போடுவதற்கு பதிலாக யாருக்காவது உபயோகமாக இருக்கும்படி கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது அந்த வீடியோவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நிக்கி கல்ராணியின் இந்த முன்னெடுப்பு பலர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Lekha Shree

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

முன்னாள் மேயர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

கேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் – கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…!

sathya suganthi

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த பாஜக மாநில துணைத்தலைவர்..!

Lekha Shree

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் தினகரன் மகளுக்கு பிரமாண்ட கல்யாணம்

Tamil Mint