a

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்..!


முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், கழக கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நிலோபர் கபில் யுனானி மருத்துவர். இவர் அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் வாணியம்பாடி தொகுதியின் எம்.எல்.ஏவாவும் செயலாற்றினார்.

Also Read  கமல்-சரத்குமார் சந்திப்பு; உதயமாகிறது மூன்றாவது அணி?

இவர் தமிழகத்தின் முதல் பெண் இஸ்லாமிய அமைச்சராவார். இவர் 2021 தமிழக தேர்தலுக்கு முன் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி தன்னை கட்சியில் இருந்து நீக்க வேலை பார்ப்பதாக கண்ணீர் மல்க அழுதது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அவர் கழக கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Also Read  போலி முகநூல் கணக்கு மூலம் பணமோசடி செய்த கும்பல் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

இ பதிவு இணையதளத்தில் மாற்றம்.. திருமணத்திற்கான அனுமதி நீக்கம்..

Ramya Tamil

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

லட்சத்தீவு பிரச்சனை – அமித்ஷா திட்டவட்ட முடிவு

sathya suganthi

மச்சானுக்கு மகிழ்ச்சியான செய்தி: நமிதாவுக்கு பாஜகவில் புது பதவி

Tamil Mint

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது, அதிமுக செயற்குழு

Tamil Mint

BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

Bhuvaneshwari Velmurugan

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint

தமிழகத்தில் பார்களை திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை

Tamil Mint

வாகன காப்பீடு மோசடி வழக்கு; தீவிரமடையும் விசாரணை!

Tamil Mint