a

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!


பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட்ட பல குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி தனது நாட்டுக்கான நாணயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கைலாசா நாட்டில் தொழில் தொடங்கவும் அழைப்பு விடுத்தார். அதற்கு விருப்பம் தெரிவித்தவர்களை போலீஸ் சுற்றி வளைத்தது.

Also Read  வைரலாகும் ‘குட்டி பட்டாஸ்’ HookStep! நடனமாடி வீடியோ வெளியிடும் ரசிகர்கள்!

இவ்வாறு ஏதாவது செய்தும் புதுப்புது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் பேசுபொருளாகும் நித்தியானந்தா தற்போது ஒரு புகைப்படம் மூலம் வைரலாகி வருகிறார்.

முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சியளிக்கிறார்.

பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவாருங்கள், செல்வம் ஏராளமாக பெருகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சிவனாக, கால பைரவராக காட்சி அளித்த நித்தியானந்தா தற்போது திருப்பதி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் அவரை கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

ஆனால், ஏழுமலையான் பக்தர்களை இந்த புகைப்படம் மிகவும் சங்கடப்படுத்தியுள்ளது. இது மிகவும் அபத்தம் என பதிவுகள் வருகின்றன. மேலும், சிலர் இதற்கு நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

Tamil Mint

என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

Tamil Mint

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு.

Tamil Mint

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Tamil Mint

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Tamil Mint

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Lekha Shree

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

சிறைத் துறைக்கு சசிகலா புதிய கோரிக்கை

Tamil Mint

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint