a

செப்டம்பரில் கொரோனா 3ம் அலை! – நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை!


இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3ம் அலை தாக்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த டெல்லியிலும் ஒரு நாள் பாதிப்பு 500க்கும் கீழ் சென்றுள்ளது.

Also Read  இந்த ஆண்டிலேயே மிகவும் குறைவாக டெல்லியில் 89 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி!

தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் படிப்படையாக தாக்கம் குறைந்து வருகிறது.

கொரோனா 2ம் அலை பற்றிய அச்சம் இன்னும் மக்கள் மத்தியில் குறையாத நிலையில், கண்டிப்பாக கொரோனா 3ம் அலை தாக்கம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Also Read  15 மணிநேரம் தொடர்ந்து கவச உடையை அணிந்து இருந்த மருத்துவர்! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஏற்கனவே, பிரிட்டனில் கொரோனா 3ம் அலை தொடங்கிவிட்டதாக இந்திய வம்சாவளி மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொரோனா 3ம் அலை தாக்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

அந்த 3ம் அலையின் தாக்கம் இளைஞர்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜூலை, ஆக்ஸ்ட் ஆகிய மாதங்களிலேயே முன்னெச்சரிக்கை நடவட்ரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கொரோனா இரண்டாம் அலையால் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன்?

Shanmugapriya

103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

Devaraj

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு…!

sathya suganthi

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

கேரளாவில் கொரோனா பாதிப்பிலும் தடையின்றி நடந்த திருமணம்; குவியும் வாழ்த்துகள்

Jaya Thilagan

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj