யூ டியூப்-பில் எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருது: அமைச்சர் நிதின் கட்கரி


யூடியூப் சேனலில் வகுப்புகள் எடுப்பதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிதின் கட்கரி பேசுகையில், கொரோனா ஊரடங்கின்போது சமையல் மற்றும் 950க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகளை எடுத்து அதனை யூ டியூபில் வெளியிட்டதாக தெரிவித்தார்.

Also Read  பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது சிபிஎஸ்இ

அவர் வீடியோ எடுத்த பாடங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான பாடங்களும் அடங்கும் என்பதால் அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் தனக்கு மாதம் ரூ.4 லட்சம் வருவாய் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்தியாவில் நல்ல பணிகளைச் செய்பவர்களுக்கு பல நேரங்களில் போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றார் கட்கரி.

Also Read  யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்…! என்ன செய்யப்போகிறது டாடா நிறுவனம்?

Lekha Shree

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj

உக்கிரம் காட்டும் கொரோனா…! 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு…!

Devaraj

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்

Tamil Mint

மலையாளக் கரையோரம் ஸ்வப்னா செய்த பலே வேலைகள்

Tamil Mint

“உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என மிரட்டல் விடுத்த நபர்: காலில் விழுந்து கதறிய தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த நபர்.

mani maran

கோவிட் 2-வது அலைக்கு 5ஜி அலைக்கற்றை தான் காரணமா..? உண்மை என்ன..

Ramya Tamil

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதத்தில் இந்தியா முதலிடம்!

Tamil Mint

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

தீவிர புயலாக மாறும் ஷாகீன்…! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree