புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அமைச்சர் உதயகுமார்


புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் விற்பனை நிறுத்தப்படும். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்தை பொறுத்து அதன் பின் திறக்கப்படும்.முகாம்களில் 13 லட்சம் பேர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் புயலை கண்காணிக்க 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு மையம் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். நிவர் புயலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்பட்டாலும் அச்சம் வேண்டாம். மக்களை பாதுகாக்க கண்காணிக்கிறோம் அச்சப்படாமல் இருங்கள், என்று தெரிவித்துள்ளார். 

Also Read  கொரோனாவால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

Lekha Shree

“இனி நரபலிக்கு இடம் தரக்கூடாது” – 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் ட்வீட்!

Shanmugapriya

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

கொரோனா நிவாரணப் பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி…!

sathya suganthi

மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.5.2020

sathya suganthi

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

Tamil Mint

தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj