13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளநிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட முதல்வர் பழனிசாமி அங்கு செல்கிறார். மேலும் வில்லிவாக்கம் உட்பட மேலும் சில பகுதிகளை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும், நிவாரண முகாம்களையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்" - தலைமைச் செயலாளர் இறையன்பு

மேலும் நிவர் புயல் எதிரொலி-யாக சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Also Read  தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு : முழு வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோவை வெளியிட்ட ‘Madan Diary’ யூடியூப் சேனல் முடக்கம்!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree

அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல –

Tamil Mint

கடந்த 3மாதங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது

Tamil Mint

முதலமைச்சரின் படம் இடம்பெறாத அரசு சான்றிதழ்! – குவியும் பாராட்டுக்கள்!

Lekha Shree

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

suma lekha

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்…! இது குறித்து தான் ஆலோசிக்க முடிவு…!

sathya suganthi

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: முழு விவரம் இதோ

suma lekha

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

“தமிழ் இருக்க திராவிடம் எதற்கு?” – நடிகை கஸ்தூரி கேள்வி..!

Lekha Shree

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi