புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள 8 பேர் கொண்ட மத்திய குழு சென்னை  வருகை.

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள 8 பேர் கொண்ட மத்திய குழு சென்னை  வருகை.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்த இடங்களை  ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய விவசாயிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் மனோகரன், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச் ஜெ சிங், நிதித்துறை இயக்குனர் சுமன், கிராமிய வளர்ச்சி துறை இயக்குனர் தர்ம்வீர் ஜா,மீன் வளா்ச்சி துறை இயக்குநா் பால் பாண்டியன்,நீா் வழங்கல் துறைஇயக்குநா் J.ஹா்ஸ்ஷா  ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

Also Read  தமிழக பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மத்திய குழு சென்னையில் உள்ள ஒட்டலுக்கு சென்றனர். மாலை 3.30 மணிக்கு தமிழக முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரை தலைமை செயலகத்தில்  சந்திக்கின்றனர். 

6  தேதியில் இருந்து 7ந் தேதி மாலை வரை பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகின்றனர். 8ந் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

Also Read  சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் - சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்த இடங்களை  ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய விவசாயிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் மனோகரன், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச் ஜெ சிங், நிதித்துறை இயக்குனர் சுமன், கிராமிய வளர்ச்சி துறை இயக்குனர் தர்ம்வீர் ஜா,மீன் வளா்ச்சி துறை இயக்குநா் பால் பாண்டியன்,நீா் வழங்கல் துறைஇயக்குநா் J.ஹா்ஸ்ஷா  ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

Also Read  அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல -

சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மத்திய குழு சென்னையில் உள்ள ஒட்டலுக்கு சென்றனர். மாலை 3.30 மணிக்கு தமிழக முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரை தலைமை செயலகத்தில்  சந்திக்கின்றனர். 

6 ஆம்  தேதியில் இருந்து 7ஆம் தேதி மாலை வரை பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகின்றனர். 8 ஆம்  தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree

அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj

“2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிராக்கரிக்கப்படும் கட்சியாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளை – இனி பணம் எடுக்க தடை!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 01.06.2021

sathya suganthi

”அண்ணாமலைக்கு எப்படி ஐ.பி.எஸ் பணி கொடுத்தார்கள்?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!

suma lekha

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

“தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி!” – சீமான்

Lekha Shree

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint