அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு


36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது  என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

நிவர் புயல் உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் மேலும் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருகியுள்ளது. சென்னையில் காலை 6 மணிக்கு நிலவரப்படி சராசரியாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Also Read  தமிழக பொருளாதாரத்தை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: முதல்வர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம்.

மேலும் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

Also Read  முதல்வர் திருச்சிக்கு வருகை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க ஈபிஎஸ்-க்கு அனுமதி!

Lekha Shree

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..

Ramya Tamil

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

வருகிறார் சசிகலா

Tamil Mint

தமிழக பட்ஜெட் 2021: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்..!

Lekha Shree

வங்கிக் கணக்கில் இருந்து ஆறு மாதங்கள் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

Lekha Shree

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

Tamil Mint