a

ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக கடந்த 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு, ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

Also Read  கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

அதன் முழு விவரம் இதோ…!

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது, வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும்

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90-க்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம்

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம்

Also Read  பெண் காவலரின் பாலியல் புகார் - நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

90-க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு, 3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சை முறையைத் தொடர வேண்டும் என மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேலூரில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று…!

Lekha Shree

தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

Tamil Mint

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் பிறக்குமா?

sathya suganthi

கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ramya Tamil

அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.

Tamil Mint

மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

Tamil Mint

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Tamil Mint

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

Tamil Mint

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

கொரோன பரவல் – தமிழகம் 3வது இடம்!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?

Devaraj