a

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!


கொரோனா தொற்றால் நாடு முழுவதும் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிட்லஹார் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தான் அக்கிராமத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு காரணம் என கூறுகின்றனர்.

Also Read  கொரோனா 2ம் அலை - முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பரவல் தொடங்கியது முதலே அக்கிராம எல்லை முழுவதும் தடுப்புகளை அமைத்துள்ளனர் அப்பெண்கள். அதையடுத்து வெளியாட்கள் யாரும் நுழையாதபடி அங்குள்ள பெண்கள் விடிய விடிய கிராம எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டும் இரு இளைஞர்களை கிராம மக்கள் நியமித்து அவர்கள் மட்டும் வெளியே சென்று பொருட்களை வாங்கி வர அனுமதி வழங்கியுள்ளனர்.

Also Read  கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர் படத்தின் படப்பிடிப்பு!

இதன் மூலம் தற்போது வரை ஒருவர் கூட அக்கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

Ramya Tamil

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

காதலர் தினத்தையொட்டி வாட்ஸ் அப்பில் வலம் வரும் சூப்பர் ஆப்பர்…!

Tamil Mint

கொரோனாவால் தந்தை இறந்தது தெரியாமல் பழங்கள் அனுப்பிய மகன்…. ! மருத்துவமனையின் அதிர்ச்சியூட்டும் செயல்…!

Devaraj

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

Devaraj

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint