a

ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை – தமிழக அரசு


ஊரடங்கும் முடியும் வரையில் மின்தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், “ஊரடங்கு காரணமாக மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மின்வாரிய தரப்படும் மின்தடைகான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.

Also Read  ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்கான மின் தடைக்கான அனுமதி வழங்கல் ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read  மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

போலீஸ் ஆகணுமா? அப்போ இதை படிங்க

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது – நடிகை குஷ்பூ

Tamil Mint

தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

சசிகலாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரிப்பு!

Tamil Mint

எனக்கு இந்தி தெரியுமா? உண்மையை உடைக்கும் கனிமொழி

Tamil Mint

ரஜினி கட்சியின் பெயரும், சின்னமும் இதுவா?

Tamil Mint

திமுக கனவில் கூட சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

Tamil Mint

சீமானிடம் அனுமதி கேட்ட SPB – தம்பி நான் இலங்கை போய் பாடட்டுமா ?

Tamil Mint