என்னயா சொல்றீங்க… முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதியா?


மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பில் முத்தம் கொடுக்க தடை என பலகை வைக்கப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் பகுதியான போரிவலியில் சத்யம் சிவம் சுந்தரம் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், கடந்த சில மாதங்களாக வாகனம் நிறுத்துமிடத்தில் மற்றவர்கள் முகம்சுளிக்கும் வகையில் சில இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொஞ்சியபடி இருந்துள்ளனர்.
இது தொடர்ந்து நடைபெற்று வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனைவருக்கும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதைப்பார்த்த குடியிருப்புவாசிகள் என்ன செய்வதென்று தெரியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகாரை காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை.
இதனையடுத்து முத்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குடியிருப்பு வளாகத்தில் ஆங்காங்கே “முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதி” என்று பெயர் பலகைகளை வைத்தனர். மேலும், சுவர்களிலும் எழுதி வைத்தனர்.
இந்த குடியிருப்பு வளாகத் தலைவர் இதுகுறித்து கூறுகையில், இங்குள்ளவர்கள் தம்பதிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அநாகரீகத்திற்கு எதிரானவர்கள் என்று தெரிவித்தார்.

Also Read  Fact Check : பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்பது உண்மையா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

mani maran

ஊரடங்கால் 75 லட்சம் பேர் வேலையிழப்பு – சிஎம்ஐஇ தகவல்

sathya suganthi

இந்தியா: கொரோனா பாதிப்பு 1,00,00,000-யை தாண்டியது!

Tamil Mint

“இந்தியா உலகின் பொருளாதார சக்தியாக முன்னேறி வருகிறது” – முகேஷ் அம்பானி

Shanmugapriya

நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!

Shanmugapriya

வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை தாக்கும் இருதய நோய்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…

VIGNESH PERUMAL

ஆப்ரேஷனுக்காக கடினமாக உழைத்து சேர்த்த பணம்… நாசம் செய்த எலிகள்…!

Lekha Shree

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint

பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்

Tamil Mint

கொரோனாவுக்கு ராஜஸ்தான் பெண் எம்.எல்.ஏ பலி

Tamil Mint