இனி முகக்கவசம் அணிய தேவையில்லை…! – எங்கு தெரியுமா?


தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வைரஸிலிருந்துகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

Also Read  சென்னையில் 1000% உயர்ந்த கொரோனா பாதிப்பு! இரவு நேர லாக்டவுனுக்கு வாய்ப்பு!

இதனால் சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக இத்தாலியில் சில பகுதிகளில் முகக்கவசம் அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்கள் அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

அமெரிக்கா: விசா தடை மேலும் நீட்டிப்பு!!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

Devaraj

ஈரானில் உயிரிழந்த பிறகும் பெண்ணுக்கு நிறைவேற்றபட்ட மரண தண்டனை!

Jaya Thilagan

“டேனிஷ் சித்திக் கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” – தாலிபான்கள்

Lekha Shree

இந்திய உணவுக்காக எலிசபெத் ராணியின் டீ விருந்தை தவிர்த்த கிளிண்டன்? வெளியான உண்மை தகவல்!

Lekha Shree

ரூ.1 கோடி இருந்தால் விண்வெளி செல்லலாம்…!

sathya suganthi

கொரோனா: புதிய மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

Tamil Mint

இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா…! அசத்தும் சிங்கப்பூர்…!

Devaraj

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை

Tamil Mint

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint