வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது – காரணம் இதுதான்


வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது – காரணம் இதுதான்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று .அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: தொடரும் நீட் சோகம்..! மேலும் ஒரு மாணவி தற்கொலை..!

தமிழகத்தை கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் வாரம்தோறும் நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஞாயிற்றுகிழமைகளில் நடத்தப்பட்டு வந்த இந்த முகாம், கடந்த சில வாரங்களாக சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் ஞாயிற்றுகிழமைகளிலும் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  விமர்சனங்களை வரவேற்கிறேன் - கமல் பளிச்

இந்நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் வரும் 15ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் முகாம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா… தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

Lekha Shree

மளிகை தொகுப்பு தொடர்பாக எழுந்த புகார்கள் – உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு!

Lekha Shree

பொங்கல் பரிசு தொகுப்பு… கூட்டுறவு சங்க பதிவாளர் அதிரடி உத்தரவு..!

suma lekha

மிதுன் மனைவியுடன் உயிரிழந்த மாணவி பேசியது என்ன? வெளியான அதிர்ச்சி ஆடியோ!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் .

Tamil Mint

இலங்கையில் பன்றியால் புதிய ஆபத்து..? அச்சத்தில் மக்கள்..

Ramya Tamil

பாலியல் தொல்லை வழக்கு: நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்..!

Lekha Shree

ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி?

Lekha Shree

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை

Tamil Mint